மங்களூர் கே.எம்.சி. மருத்துவமனை
கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைகள்மங்களூர் கே.எம்.சி. மருத்துவமனை இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் நகரத்தில் அமைந்துள்ள இரண்டு மருத்துவமனைகளாகும். கத்தூரிபா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. மணிப்பால் உயர் கல்விக் கழகத்தின் ஓர் அங்கமான மங்களூர் கத்தூரிபா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மருத்துவ மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றன.
Read article